RSS
Showing posts with label DRAMA. Show all posts
Showing posts with label DRAMA. Show all posts

நான் தற்பொழுது மேடை நாடகங்களிலும் நடித்து வருகிறேன்...நான் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் சுஜாதாவின் நரேந்திரனின் விநோத வழக்கு சென்னையில் பல சபாக்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது...

அந்நாடகத்தில் நான் சுஜாதாவின் வசந்த் பாத்திரத்தில் நடித்து வருகிறேன்...

அந்நாடகம் குறித்த சமீபத்திய பத்திரிக்கை செய்தி இதோ........

Read comments