-001.jpg)
என் வாழ்வின் மிக முக்கிய நாள்..இயக்குனர் திரு பாரதி ராஜா அவர்களை சந்தித்த நாள்...நண்பனை வரவேற்பதற்காக சென்னை விமான நிலையம் சென்றிருந்தேன், அன்றுதான் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது...தூரத்தில் அவசரமாய் நடந்துபோய்கொண்டிருந்தவரை இடை மறித்து சில நொடிகளே அவரிடம் பேசினேன்...அவரது உருவாக்கத்தில் நடிப்பதற்கோ அல்லது உதவி இயக்குனராக சேர்ந்துக்கொள்வதற்கோ ஒரு வாய்ப்பு அருளும்படி கேட்டுக் கொண்டேன்...உடனே எனது அலைபேசி என்னை எழுதிகொடுக்க சொன்னார்....நானும் கொடுத்தேன்....
இரண்டு வாரத்திலேயே அந்த இமையத்திடமிருந்து அலை பேசி மூலம் அழைப்பு வருகிறது அதுவும் அவரே தொடர்பு கொள்கிறார்....

விளைவு தற்பொழுது அவரது "தெக்கத்திப் பொண்ணு" நெடுந்தொடரில் நான்...இன்னும் சில சுவாரஸ்யங்களை விரைவில் பதிவிடுகிறேன்....
(படத்தில் முதியவர் தோற்றத்தில் நான்... flash back ல் வாலிபனாக வருகிறேன்...)
2 comments:
மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்!!! சிவா!
one day you will be win
Post a Comment